Friday, April 30, 2010

Windows Admin Tools Shortcut commands

வணக்கம் நண்பர்களே,
இன்று நாம் பார்க்க இருப்பது விண்டோஸ் செர்வேர்களில் உள்ள admin tool கழை பற்றியது. இது எதற்காக எனில் ஒவ்வொரு சமயங்களிலும் start-control-panel-administrativ tools சென்று தேவையான tools கழை தேர்வு செய்வதற்கு பதிலாக start-run சென்று இந்த கட்டளைகளை குடுத்தால், நேரடியாக நாம் நமக்கு தேவையான tools இக்கு செல்லலாம்,
1) Active Directory Domain and Trust - domain.msc
2) Active Directory Management - admgmt.msc
3) Active Directory Sites and Services - dssite.msc
4) Active Directory Users and Computers - dsa.msc
5) ADSIEDIT(Active Directory Services Interface Edit) - adsiedit.msc
6) Certification Authority Manager - certsrv.msc
7) Cluster Administrator - cluadmin.exe
8) Computer Management - compmgmt.msc
9) Configure Your server wizard - cys.exe
10) Device manager - demgmt.msc
11) DHCP Server - dhcpmmt.msc
12) DNS Management - dnsmgmt.msc
12) Local Group Policy Editer - gpedit.msc
13) Performance Monitor - performon.msc
14) NLB (Netword Load Balance) - nlbmgr.exe
15) Shared Folder - fsmgmt.msc
மேலும் இதே போன்று நிறைய shortcut உள்ளது.
முயற்சி செய்து பாருங்கள், எதாவது உதவி தேவைபட்டால், என்னை தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றி
http://systechrk.blogspot.com/
systechrk@ovi.com