சமீப காலமாக எனக்கு தமிழில் எழுத
எழுத வேண்டும் என்று ஒரு சிறு முயற்சியாக இதை எழுதுறேன். இதற்க்கு மூல காரணம் நம்முடை
ய பி கே பீ சார் மற்றும் இட்லி வடையாரின் வலை பக்கங்கள் தான்
காரணம்.
சமீபத்தில் பெங்களுரு செல்ல வேண்டி இருந்தது. இங்கு ஒரு ஊர் புலிகேசி நகர் என்று பெயர், இங்கு எல்லா வருடங்களும் ஒரு நல்ல
பழக்கம் இந்த ஊர் மக்களுக்கு, அது என்னவென்றால் இங்கு ஒரு மேரி மாத மற்றும் ஒரு அம்மன் கோயில் உள்ளது, ஒவ்வ
ரு வருடமும் இந்த இரண்டு கோயில் திருவிழாக்களும் ஒரே நாளில் நடக்கிறது, இதில் பெருமைப்பட வேண்டிய விஷயம்
என்னவென்றால் இந்து மதத்தவரும் கிறிஸ்தவ மதத்தவரும் இணைந்து இந்த
திருவிழாவை சீரோடும் சிறப்போடும் நடத்துகிறார்கள், உண்மையில் இது ஒரு மத நல்லினகதுக்கு ஒரு சிறந்த எடுத்து காட்டு. நம்ம ஊரில் எப்போது
இந்த மாதிரி ஒற்றுமையாக இருக்க போகிறோமோ ?
ஒரு அருமையான அண்டி வைரஸ் மென்பொருள்,

உங்களுடைய பர்சனல் மற்றும் சிறிய அலுவலகங்களுக்கு மிகவும் உபயோகமானது, இது ஒரு இலவச மென்பொருள், முயற்சி செய்து பார்க்கவும். டவுன்லோட் செய்ய
நண்பரே தவறாக நினைக்க வேண்டாம் பின்னூட்டம் என்பது Comment பதிவு என்பது Post சரியாக தமிழில் எழுத ஆசைப்படும் உங்கள் ஆசையை தினமும் நிறைவேற்றுங்கள் தமிழர்கள் உங்களை போற்றுவார்கள்
ReplyDeleteமிக்க நன்றி வடிவேலன் சார், என்னுடைய தவறுகளை திருத்தி கொள்கிறேன், உங்களை போல அனுபவம் உள்ளவர்கள் என்னுடைய தவறுகளை சரிபடுதுவதற்கு மிக்க நன்றி
ReplyDelete